பதவி குறித்து சட்டமா அதிபர் கருத்து!

Print tamilkin.com in இலங்கை

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசியலமைப்பின் கீழ் சட்டமா அதிபரின் வரையறைக்கமைய கருத்து வௌியிடுவது சிறந்தது அல்லவென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதனைக் கடிதம் மூலம் அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய வினவியமைக்கு அமைய அவர் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.