இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்தார்!

Print tamilkin.com in இலங்கை

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினார்.