ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் மலைத்தென்றல் 2018

Print tamilkin.com in இலங்கை

மலைத்தென்றல் கலைகலாசாரப் பெருவிழா இவ்வருடம் பத்தாம் தலைமுறை மாணவர்களால் கார்த்திகை மாதம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதுளை நூலக கேட்போர்கூட மண்டபத்தில் மதியம் 02 மணியளவில் ஆரம்பமாகி வெகுவிமர்சையாக நடாத்தப்படவுள்ளது. தமிழ் கலாசாரத்தின் அனைத்து அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நாட்டிய, நாடக, சங்கீத கலைகளின் சங்கமமாக கொண்டாடப்படும் இவ்விழாவிற்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள்