வவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!

Print tamilkin.com in இலங்கை

வவுனியா தாண்டிக்குளம் - ஓமந்தைக்கு இடையில் உள்ள சாந்தசோலை சந்தியில் விபத்தில் ஒருவர் புகையிரதத்தில் இருந்து குதித்ததோ அல்லது தவறுதலாக கிழே விழுந்ததோ மரணமடைந்துள்ளார்.