இந்துமத திணைக்கள பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Print tamilkin.com in இலங்கை

இந்துமத திணைக்கள பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு
இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும்; மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் சந்திப்பு இடம்பெற்றது

அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கடந்த காலங்களில் இந்துமத விவகாரங்கள் தொடர்பில் திணைக்களம் எடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.

எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த தமது ஆலோசனைகளையும் அமைச்சர் முன்வைத்துள்ளார்.