பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் டி எம் டில்ஷான் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Print tamilkin.com in இலங்கை

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் டி எம் டில்ஷான் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் காலமிறங்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.