பிரதேச சபைக் கட்டடம் மீது துப்பாக்கி சூடு!

Print tamilkin.com in இலங்கை

கெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட் டுள்ளது என கெக்கிராவை பிரதேச சபைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை தான் நிராகரிப்பதாக ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.