அரசியல் கட்சிகளை தாண்டிய மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவோம் என முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.

Print tamilkin.com in இலங்கை

ஜனாநாயக்கத்தை நிலைநிறுத்த அரசியல் கட்சிகளை தாண்டிய மக்கள் சக்தி ஒன்றை தாங்கள் ஒன்று திரட்ட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்

ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நாடு ஆபத்தில் உள்ளது ,ஜனநாயக விரோத செயலுக்கு மக்கள் சக்தியால் பதில் அளிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.