நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொழும்பில் பட்டாசு வெடிப்பு!

Print tamilkin.com in இலங்கை

பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த வர்த்தமானி அறிவித்தலை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் சற்று முன்னர் அளித்திருந்த தீர்ப்பை வரவேற்று கொழும்பில் பல இடங்களில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்து வருகின்றனர்.