சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் பிரபல உணவகத்தின் அருகே நடைபெற்ற தாக்குதல்

Print tamilkin.com in உலகம்

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகத்தின் அருகே இன்று நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.