புதிய அரசாங்கத்தை அமைக்கவும்: சம்பிக்க ரணவக்க வேண்டுகோள்!

Print tamilkin.com in இலங்கை

ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப பிரதமரை நியமிக்க முடியாது. எமக்கு தனிப்பட்ட விருப்புக்களுக்கு ஏற்ப ஒருவரை திருமணம் முடிக்க முடியும். விரும்பிய இடத்துக்கு போக முடியும்.

இருப்பினும், நியமனங்கள் சட்ட ரீதியாகவே முன்னெடுக்கப்படல் வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடு இன்று சர்வதேசத்தில் இரண்டாம் தரத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், புதிய அரசாங்கமொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.