நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி மறுப்பு?

Print tamilkin.com in இலங்கை

நாடாளுமன்றத்தில் நெற்று நிறைவேற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இன்றைய நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என மைத்திரி தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்