ஆர்ப்பாட்டமின்றி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வின் ஏற்பாடுகள்!

Print tamilkin.com in இலங்கை

மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் ஆர்ப்பாட்டமின்றி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என தெரியவருகிறது.

மாவீரர் துயிலுமில்லங்களில் பொது மக்களால் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் ஏனைய மாவீரர் நினைவு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டுக்குழுக்கள் செய்து வருகின்றன என்றும் தெரியவருகிறது.