வலுக்கட்டாயமாகவும் சட்டப்பூர்வமற்ற விதத்திலும் என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவது இலகுவான செயல் அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்

Print tamilkin.com in இலங்கை

வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதே வேளை நேற்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பிரதமர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர 12 விதிகளை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.