பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள விலை குறைக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

Print tamilkin.com in இலங்கை

இன்று பாராளுமன்றில உரை ஆற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள விலை குறைக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை 5 ருபாவல் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டென் 92, 95 இரண்டும் 5 ரூபாவை குறைக்கப்பட உள்ளது