க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Print tamilkin.com in இலங்கை

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பாக மேலதிக வகுப்புகளை நடத்த தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.