துயிலுமில்ல அஞ்சலி நிகழ்வுகளுக்காய் இலவச பேருந்துகள் சேவையில்…..

Print tamilkin.com in இலங்கை

மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகளின் நிமித்தமாக விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் நலன் கருதி அவ் விபரங்களினை தருகின்றோம்.

வன்னிவிளாங்குளம் மற்றும் துணுக்காய் ஆலங்குளம் துயிலுமில்லத்திற்கான பேருந்து ஒழுங்குகள் பின்வருமாறு……

1.கிளி நொச்சியிலிருந்து பி.ப 2.00 மணிக்கு புறப்படும் பேரூந்து மாங்குளத்தை 2.45 மணிக்கு வந்தடைந்து மாங்குளத்திலிருந்து பி.ப 3.00 மணிக்கு வன்னிவிளாங்குளத்தை நோக்கிப்புறப்பட்டு பி.ப 3.45க்கு ஆலங்குளம் நோக்கிப்புறப்படும்…

2.வவுனியா வடக்கு நெடுங்கேணியில்
பி.ப 2.15க்குப்புறப்படும் பேரூந்து புளியங்குளம் கனகராயன் குளம் வழியாக பி.ப 3.15 மணிக்கு மாங்குளம் சந்தியை வந்தடைந்து மாங்குளத்திலுள்ள மாவீரர் பெற்றோர் உரித்துடையோரை ஏற்றி சரியாக பி.ப 3.30 மணிக்கு மாங்குளத்திலிருந்து வன்னிவிளாங்குளம் புறப்பட்டு ஆலங்குளம் நோக்கி பி.ப 4.00 மணிக்கு புறப்படும்…..

3.ஒட்டுசுட்டானிலிருந்து பி.ப 2.45மணிக்கு புறப்படும் பேரூந்து பி.ப 3.30க்கு மாங்குளத்தை வந்தடைந்து பி.ப 3.45 மணிக்கு மாங்குளத்திலிருந்து வன்னி விளாங்குளம் நோக்கிப்புறப்பட்டு பி.ப 4.15க்கு ஆலங்குளம் நோக்கிப்புறப்படும்….

தொடர்புகளுக்கு….

கிளிநொச்சிப்பேரூந்து-கிருபா 0775935140
ஒட்டுசுட்டான் பேரூந்து-தர்சன் 0770541697
நெடுங்கேணி பேரூந்து- கபிலன் 0776635051

மேலதிக தொடர்புகளுக்கு
திரு.பிறேம் 0779361294