புத்தளம் நோக்கி கடத்திய கஞ்சா கனகராயன்குளத்தில் சிக்கியது

Print tamilkin.com in இலங்கை

கனகராயன்குளத்தில் 13 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டது.கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கப் ரகவாகனத்தை பொலிஸார் வழிமறித்து சோதனைகளை மேற்கொண்ட போதே குறித்த கஞ்சா கைப்பற்றபட்டது.சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சா கடத்திச் செல்ல பயன்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.