ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பின்பும் வாய்ப்பளித்த பிரபலம்

Print tamilkin.com in சினிமா

படவாய்ப்புக்காக பெண்களை தவறாக நடத்தும் பழக்கும் உள்ளது என்று கூறி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பரபரப்பை எற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இவர் நடிகர் லாரன்ஸ் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த லாரன்ஸ் அவருடைய நடிப்பு திறமையை பார்த்து அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார் . தற்போது ஸ்ரீரெட்டி லாரன்ஸின் அடுத்த படத்தில் நடிக்கப்போவதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார் .