அமித்துக்கு பிணை!

Print tamilkin.com in இலங்கை

கண்டி, திகன கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மஹாசொஹொன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட்ட 6 பேருக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது.