நீதியின் மக்கள் குரல் இன்று!

Print tamilkin.com in இலங்கை

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நீதியின் மக்கள் குரல் போராட்டம் இன்று பகல் 12 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் ஆரமப்பிக்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இத்தகைய போராட்டங்கள் பின்னர் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.